View Single Post
  #15  
Old 02-10-12, 07:52 PM
mims's Avatar
mims mims is offline
Reactivated upto 30-07-23

Awards Showcase

 
Join Date: 31 Jul 2005
Location: அமீரகம்.
Posts: 14
My Threads  
Quote:
Originally Posted by குரு View Post
ஆனால் என் எச் எம் ரைட்டரில் வண்டு தண்டு செண்டு வேண்டும் என நீங்கள் தட்டச்சும் போது ணகரம் தானாகவே ட என்னும் இணைக்கு ஏற்ப மாறிக்கொள்ளும்.
இது நல்லா இருக்கேன்னு நான் முயற்சி பண்ணிப் பார்த்தேன். NHM இல் பாமினி யுனிகோடில் எழுதும் போது ணகரம் தானாகவே மாறுவதில்லை.

போனடிக் முறையில் எழுதும் போது (அதாவது veyndaam என ஆங்கிலத்தில் எழுதும்போது அதைத் தமிழாக மாற்றும் முறையில்) ணகரம் தானாக மாறுகிறது.

ஈ-கலப்பை போனடிக்கில் நீங்கள் சொல்வது போல ணகரம் மாறுவதில்லை தான்.

ஆனாலும் எனக்கு என்னை விட என் விரல்களுக்கு பாமினி விசைப்பலகை அமைப்பு பழகிவிட்டது.

உங்கள் விளக்கத்துக்கு நன்றி.
Reply With Quote