View Single Post
  #3  
Old 24-05-14, 10:55 AM
snehan snehan is offline
User inactive for long time

Awards Showcase

 
காமலோகத்து நண்பர்கள் உற்சாகமாய் பங்கெடுத்துக்கொள்ள நிர்வாக சவால் போட்டிகள் அமைத்து எல்லோரின் திறமைகளை வெளிக்கொணரவைக்க வாய்ப்புக்கொடுத்த நிர்வாகத்தினருக்கு நன்றிகள்.

நிர்வாக சவாலில் பங்கேற்று முதல் இடம் பெற்று சவால் ராஜா விருது பெற்ற நண்பர் மச்சான் அவர்களுக்கு வாழ்த்துகளுடன் பாராட்டுகள்.

இரண்டாம் இடம் பெற்ற நண்பர் நந்தம் அவர்களுக்கு வாழ்த்துகளுடன் பாராட்டுகள்.

பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தி ஓட்டுகள் இட்டு ஊக்கப்படுத்திய அனைத்து அன்பர்களுக்கும் நன்றிகள்..
Reply With Quote