Quote:
Originally Posted by mini1976
நிர்வாகி அவர்களே,
சோதித்து பார்த்த அளவில் Donate மூலம் கொடுக்கும் போது என் கணக்கில் இருந்து கழிக்கப்படுகிறது,
ஆனால் gain மூலம் கொடுக்கும் போது என் கணக்கில் இருந்து கழிக்கப்படவில்லை..
|
நானும் ஒரு ரூபாய் உங்கள் கணக்கில் கழித்து, பிறகு கொடுட்திருக்கிறேன்...
ஆனால் என் ட்ரான்செக்சன் சீட்டில் இப்படித்தான் வந்திருக்கிறது
30-07-07 Posடிங் Given mini1976 சும்மா டெஸ்ட் செய்ய -1.00
கழிந்தது மட்டுமே வந்திருக்கிறது.