View Single Post
  #28  
Old 27-01-07, 05:45 PM
maggi maggi is offline
User inactive for long time
 
Join Date: 22 Dec 2006
Location: Qatar
Posts: 302
My Threads  
தலைவர் அவர்கள் மன்னிக்க வேண்டும் இது maggi ,,,!!!! maggi, xen இருவரும் ஒரே நபர்கள் அல்ல இருவரும் வேறு வேறு நபர்கள்,,,, நான் இந்த தளத்திற்கு புதியவன். xen என்னுடைய நண்பன் என் நண்பனுக்கு தமிழ் வாசல் அனுமதி உள்ளது நான் இந்த தளத்திற்கு புதியவன். தமிழ் வாசலில் உள்ள கதைகளை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் என் நண்பன் அனுமதி உடன் தான் அவன் பெயரில் உள்ள கணக்கில் தளத்திற்க்கு வந்தேன். எல்லாம் ஒரு ஆர்வ கோளாரினால் தான் நடந்தது தயை கூர்ந்து மன்னிக்கவும். இனிமேல் இது போல நடக்காது என்று உறுதி கூறுகிறேன்..... இது தான் உண்மையில் நடந்தது....

தலைவர் அவர்கள் என் விளக்கத்தை ஏற்று என்னை மன்னித்து நான் தொடர்ந்து தளத்திற்க்கு வர அனுமதிக்கவும்

என் தவறுக்கு வருந்துகிறேன்..

superman_82 கணக்குப் பற்றி சத்தியமாக எனக்கு ஒன்றும் தெரியாது.