Quote:
Originally Posted by pikasot
திரு அஷோ
நீங்கள் சொன்ன மாதிரி வெயிட் பண்ணிகொண்டு இருக்கிறேன் ஏன் இன்னும் எனக்கு தங்க வாசல் அனுமதி வழங்க வில்லை உங்களூக்கு பெயிமென்ட் பண்ணி விட்டதாக e-mail வந்துவிட்டது ஏன் நன்பரே தாமதம்
நன்றி
|
நண்பரே, உங்களுக்கு ஈமெயிலில் பதிலனுப்பியுள்ளேன். இருந்தாலும் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்று இங்கே பதிலளிக்கிறேன்.
1) முதற்கண், சென்ற வாரம் அவசர விடுமுறையில் சென்று விட்டபடியால் உங்கள் கேள்விக்கு உடனடியாக பதிலளிக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.
2) தங்க வாசல் அனுமதி கட்டண உருப்பினர்களில் 12 மாத கட்டண உருப்பினர்களுக்கு மட்டும் வழங்கப் படுகிறது. மூன்று மாதக் கட்டண உருப்பினர்களுக்கு தீவிர தகாத உறவுப் பகுதி வரை மட்டுமே அனுமதி வழங்கப் படுகிறது. அந்த பகுதிகளில் உங்களுக்கு ஏற்கனவே அனுமதி உள்ளது. அதனால், இந்த கட்டண அனுமதி தேவையற்றது.
3) ஒரு வேளை நீங்கள் வைத்திருக்கும் இலவச அனுமதியுடன், கட்டண அனுமதியை இணைக்க நினைத்திருக்கலாம், ஆனால் அவ்வாறு சாத்தியமல்ல. இலவச உருப்பினர்கள் கட்டண உருப்பினரானவுடன், அவர்களது இலவச அனுமதி தகுதி தானாக செயலிழந்து விடும்.
4) தற்போது நீங்கள் செலுத்தியுள்ள 3 மாத கட்டண அனுமதி பணத்தை எப்போது வேண்டுமென்றாலும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம், அல்லது வேறு கட்டண அனுமதி விண்ணப்பிக்க இருந்தால் அதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
5) எங்களை தொடர்பு கொள்ளும் போது எந்த ஈமெயில் முகவரி உங்கள் ப்ரோபைலில் உள்ளதோ, அல்லது எந்த முகவரியில் இருந்து கட்டண அனுமதி விண்ணப்பித்து உள்ளீர்களோ அதலிருந்து தொடர்பு கொள்ளவும், அப்போது தான் எந்த கணக்குக்காக எங்களை தொடர்பு கொள்கிறீர்கள் என புரிந்து கொள்ள உதவும்.