View Single Post
  #6  
Old 29-05-11, 02:53 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,292
iCash Credits: 675,684
My Threads  
Quote:
Originally Posted by pikasot View Post
நானும் கட்டன மெம்பராக கட்டனம் பெய்பால் முலியம் பணம் அனுப்பியுள்ளேன்
எப்போது அனுமதி கிடைக்கும்
அவசர படுகிறேன் என்று எண்ண வேண்டாம் எப்படி செயல் பட வேண்டும் என்பதற்காக கேட்கிறேன்
நன்றி
இதற்கு பதில் இதே திரியில் இருக்கும் 2வது பதிப்பு தான். விடுமுறை நாள் என்பதால் தாமதம் ஏற்படலாம். உங்கள் பேமெண்ட் உறுதியானால் நாளை இரவுக்குள் உங்களுக்கு அனுமதி கிடைக்க கூடும்.

Quote:
Originally Posted by asho View Post
நீங்கள் கட்டண உறுப்பினராவதற்கு கட்டணம் செலுத்தியிருந்தால், அந்த தகவல் உறுதி செய்யப்பட்டபின் தற்போது உங்கள் பெயருக்கு கீழே இருக்கும் ஜூனியர் மெம்பர் என்பதற்கு பதில் பெயிட் மெம்பர் என்ற பெயர் வந்து விடும். தனியாக பாஸ்வேர்டு தேவையில்லை, இப்போது இருக்கும் உறுப்பினர் பெயரிலேயே நீங்கள் உலா வரலாம். உங்களுக்கு நீங்கள் எந்த பிளானில் மெம்பரானீர்களோ அதுவரை வாசல் அனுமதி கிடைக்கும்.

உங்களுக்கு காலதாமதம் நேர்வதாக உணர்ந்தால் kamalogam@gmail.com என்ற இமெயிலுக்கு உங்களைப்பற்றிய தகவலுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
__________________
Reply With Quote