View Single Post
  #29  
Old 04-12-07, 10:51 PM
teen_guna teen_guna is offline
User inactive for long time
 
Join Date: 06 Aug 2007
Posts: 383
My Threads  
முதலில் காமலோக உறுப்பினர் என்ற முறையில் உறுப்பினர்கள் வாசன் மற்றும் டைட்டன் அவர்களுக்கு என் பாராட்டுகள்.
காமலோக வலைதளத்தில் 50க்கும் மேற்பட்ட தொடர்படைப்புகளை படைத்த உறுப்பினர்கள் வாசன் மற்றும் டைட்டன் அவர்களை இந்த வருடத்தின் சிறப்பு எழுத்தாளர்களாக தேர்வு செய்த ஆசிரியர்க்கு என் நன்றிகள்.
இந்த சிறப்பை நாமும் வரும் வருடங்களில் பெற வேண்டும் என்று முனைப்புடன் உறுப்பினர்கள் பலர் சிறந்த கதைகளை படைத்து சிறப்பை பெற என் வாழ்த்துகள்.