View Single Post
  #48  
Old 18-08-12, 03:38 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
நண்பர் விஜெகனின் எழுத்திற்க்கு நான் ஒரு ரசிகன்.
இதுவரை நான் எங்கும் கண்டிறாத ஓர் வித்தியாசமான எழுத்தாற்றல் அவரிடம் உள்ளது.
அவரிடம் நிறைய புதிய புதிய வார்த்தைகளை கற்று கொள்ளலாம். நல்ல ரசிகர் நல்ல சிந்தனையாளர்
நல்ல படைப்பாளி, இப்பொழுது அவர் கவிஞராகவும் உருவெடுத்திருக்கிறார் என்பது லேட்டஸ்ட்
செய்தி.

சும்மா ஒப்புக்கு பின்னூட்டமிடாமல் சும்மா அசத்தலாக விவரமாக அதுவும் வண்ணமயமாக பின்னூட்டமிட்டு ஏழாயிரத்தை கடந்து வந்திருக்கிறார். நண்பருக்கு எனது மனப்பூர்வ நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பல ஆயிரங்கள் கடக்கவும் வாழ்த்துகள்.
Reply With Quote