View Single Post
  #12  
Old 03-09-07, 05:51 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,525
iCash Credits: 148,308
My Threads  
மாற்றங்கள் வரவேற்க்க கூடியது நன்றி
குறிப்பாக சேவ் டிராப்ட் வசதி நான் மிகவும் எதிர்பார்த்தது.

ஆனால் போனாட்டிக் வசிதிய நீக்கி விட்டது பெரும் ஏமாற்றம் அழிகிறது. டிராப்ட் வசதியின் நோக்கத்தையே அது பூர்த்தி செய்யாமல் போய் விடும்.

தலைவா, சில பிழைகள் இருந்தாலும். போனாட்டிக் வசதி ஒரு வரபிரசாதமாக இருந்தது. குறிப்பாக பிரௌசிங் சென்டரில் காமலோகம் பயன் படுத்துபவர்களுக்கு. இப்பொழுது மிக சிறமமாக இருகிறது.

சில நாள் அந்த வசதி இருந்தது மிகவும் சுலபமாக இருந்தது. சந்தோசமாகவும் இருந்தது. * குறிகளை வோர்டில் பைண்ட் அன்ட் ரீபிலேஸ் மூலம் நான் விரைவாக எடுத்து விடுவேன்.

இப்பொழுது டைப் செய்ய மிகவும் கடினமாக இருகிறது. மிசின் மாத்தி தரும் போது எகலப்பை இஸ்டால் பன்ன முடியவில்லை.
குறிப்பாக பதிவு செய்ததை எடிட் பன்னுவது மிகவும் கடினமாகி விட்டது

மீண்டும் அந்த வசதியை ஒரு ஆப்சனாக கொண்டு வந்தால் மிகவும் சந்தோச படுவேன்.

நான் இந்த தகவலை தமிழ்மன்றம் எடிட்டர் மூலம் அடித்து இங்கு பதிகிறேன்.

நன்றி
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்

Last edited by oolvathiyar; 03-09-07 at 05:54 PM.