View Single Post
  #1  
Old 18-05-15, 03:01 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,371
My Threads  
ஏப்ரல் 2015 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்

ஏப்ரல் 2015 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்

இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஏப்ரல் 2015 மாதம் வெளிவந்த அனைத்து கதைகளும் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. ஏப்ரல் மாத வாக்கெடுப்பில் மொத்தம் 6 கதைகள் போட்டிக் களத்தில் இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 49 பேர் வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் 'போட்டி வாசல்' சென்று ஏப்ரல் 2015 மாதாந்திர சிறந்த கதைப் போட்டி: வாக்கெடுப்பு திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி, மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...

pistha அவர்கள் எழுதிய 'மடியினில் மைதிலி, மஞ்சத்தில் மாலினி' (14 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக் கதை 36 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது.


காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகும் 'pistha' அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் 'ஏழாவது முறையாக' மாத நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் pistha !

nandabalan அவர்கள் எழுதிய இனி எல்லாம் இன்பமே (6 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக் கதை 26 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் nandabalan !.


albert_vijay அவர்கள் எழுதிய 'தவறுகள்' (6 பாகங்கள்) என்ற காமக்கதையும், baxsu அவர்கள் எழுதிய 'சுமதி அம்மா - இவள் வேற மாதிரி' (3 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக் கதையும் தலா 18 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த கதைகளின் படைப்பாளிகளுக்கு தலா 1000 இணையப் பணங்கள் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் albert_vijay ! வாழ்த்துகள் baxsu !


அடுத்தடுத்த இடங்களை பிடித்த இளந்தென்றல், kaamavirumpi ஆகியோருக்கும் வாழ்த்துகள்.


முன்னணி கதைகள் உங்கள் பார்வைக்கு:

1) மடியினில் மைதிலி, மஞ்சத்தில் மாலினி (14 பாகங்கள்) - pistha - 36 வாக்குகள்

2) இனி எல்லாம் இன்பமே (6 பாகங்கள்) - nandabalan - 26 வாக்குகள்

3) தவறுகள் (6 பாகங்கள்) - albert_vijay - 18 வாக்குகள்
3) சுமதி அம்மா - இவள் வேற மாதிரி (3 பாகங்கள்) - baxsu - 18 வாக்குகள்

4) ப்ரீத்தி + நிர்மலா + சுனந்தா = விளையாட்டு - இளந்தென்றல் - 16 வாக்குகள்
4) என் காமதேவன் - kaamavirumpi - 16 வாக்குகள்

இந்த முறை முதல் பரிசு பெற்ற கதையே 50 வாக்குகளுக்கு மேல் பெறவில்லை, எனவே இந்த மாதம் 50 வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தால் தரப்படும் சிறப்பு பரிசு எந்த கதையும் பெறவில்லை.

திரி தயாரிப்பு: நிர்வாக உதவியாளர் HERMI

-:0:-
Reply With Quote