Quote:
Originally Posted by jayjay
காமலோகத்தின் இணைய நேரம் சுமார் ஒரு மணி நேரம் அதிகமாக உள்ளது.
9.30 நேரத்திற்கு பதிலாக 10.30 என காமிக்கிறது. இது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. நிர்வாகிகள் கவனித்து ஆவண செய்ய வேண்டுகிறேன்.
|
இல்லையே ஜேஜே.. எனக்கு சரியாத் தானே இருக்கு.. ஒரு வேளை உங்கள் செட்டிங்ஸில் மாறியிருக்கலாம்.. எடிட் ஆஃப்சன் சென்று அங்கே கீழேயுள்ள டேட் & டைம் ஆஃப்சன்ஸில் டைம் ஸோன் (ஜீஎம்டி +5.30) மும்பை, கல்கத்தா, சென்னை, நியூடெல்லி என உள்ளதா என பாருங்கள்.. அவ்வாறு இல்லையெனில் அவ்வாறு செட் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள்..
அநேகம் உங்களது (ஜீஎம்டி +6.30) யங்கூன், கோகோஸ் ஐலேண்ட்ஸ் என இருக்கும் என கருதுகின்றேன்..