View Single Post
  #32  
Old 10-05-13, 09:32 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,293
iCash Credits: 675,811
My Threads  
நண்பர்களே தள மென்பொருள் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்டது. அப்படி செய்த பின் சிறப்பு உறுப்பினர்(தங்கவாசல், நிர்வாக உறுப்பினர்)களுக்கு இப்படி தானே சில குறிப்பிட்ட பாரங்களில் போஸ்ட் பதிக்கப்பட்டபின் அப்டேட் ஆவது தற்செயலாக ஆன் ஆகியுள்ளது.

இந்த செட்டிங்க்ஸ் விரைவில் சரி செய்யப்படக்கூடும். அதுவரை பொறுத்துக்கொள்ளவும். அல்லது


http://www.kamalogam.com/new/subscri...ewsubscription
என்ற மேலே உள்ள லிங்க் சென்று தற்போது சப்ஸ்கிரைப் ஆகி இருப்பதை
Empty Current Folder என்பதை அழுத்தி நீக்கி விடுங்கள்.

அடுத்து இனி வராமல் இருக்க

http://www.kamalogam.com/new/profile.php?do=editoptions

மேலே உள்ள லிங்க் சென்று

Default Thread Subscription ModeWhen you post a new thread, or reply to a topic, you can choose to automatically add that thread to your list of subscribed threads, with the option to receive email notification of new replies to that thread. டீபால்ட் சப்ஸ்கிரைப்ஸன் மோடு என்பதற்கு எதிரே Do not subscribe என்பதை தேர்ந்தெடுத்து அந்தப்பக்கத்தின் அடியில் உள்ள சேவ் சேஞ்சஸ் என்பதை கொடுத்தால் இனி வராது.
__________________
Reply With Quote