View Single Post
  #12  
Old 11-04-22, 04:41 PM
Sivaraman2007 Sivaraman2007 is offline
Junior Member
 
Join Date: 27 Jan 2022
Posts: 101
iCash Credits: 1,484
My Threads  
தன் மாயாஜால பந்து விச்சால் உலகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர்.
ஆஸ்திரேலிய அணி இரண்டு முறை தொடர்ச்சியாக உலகக்கோப்பை வாங்க காரணமாக இருந்தவர்.
அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
இவரைப் போன்ற ஒரு பந்து வீச்சாளர் இனி ஆஸ்திரேலிய அணிக்கு கிடைப்பது கடினம் தான்
Reply With Quote