View Single Post
  #5  
Old 26-02-07, 09:55 AM
hi2chat2003 hi2chat2003 is offline
User inactive for long time
 
Join Date: 28 Nov 2006
Location: பெங்களுரூ(now)
Posts: 140
My Threads  
தலைவர் அவர்களே,

தெளிவாக புரியும் படி விளக்கினால் நன்றாக இருக்கும்,
எனது பெயரில் 0/1(20) என்று உள்ளது அப்படியென்றால் நான் எச்சரிக்கை பட்டு இருக்கேனா? இது பழைய எச்சரிக்கையா இல்லை புதிய எச்சரிக்கையா?

எனக்கு தெரிந்தவரை மன்றத்தில் சேர்ந்த ஆர்வத்தில் ஒரு தவறு இழைத்து விட்டேன், அதன் பிறகு தவறு செய்யவில்லை (என்றே நினைக்கிறேன்), மண்டையே வெடித்து விடும் போலி இருக்கிறது ,
நான் புரிந்து கொண்ட வரையில்
எச்சரிக்கைகள் / எச்சரிக்கைபுள்ளிகள் ( புள்ளிகளின் எண்ணிக்கை ( மொத்தமாக))
இதுதானே தலைவரே அதற்க்கு முழு அர்த்தம்

தெளிவான விளக்கம் கொடுத்து எங்கள் சந்தேகங்களை தீர்ப்பீரா?

Last edited by hi2chat2003; 26-02-07 at 09:59 AM. Reason: இன்னும் கொஞ்சம் கருத்துகளை சேர்&