View Single Post
  #4  
Old 25-02-07, 03:02 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
அய்யயோ...எனக்கும் அது போல் உள்ளதே...
1/0 (0) அப்படின்னா அதற்கு முழு அர்த்தம் என்ன....
சிலருக்கு 0/1 (10) அப்படின்னும் உள்ளதே...

இதில் எது அதிகமான எச்சரிக்கை....???
மேலும் வார்னிங் புள்ளிகளும் உள்ளது... அதைபோல் சிலருக்கு யூசர் நோட்டும் உள்ளதே...????

விளக்கினால் நன்றாக இருக்கும் தலைவரே...