View Single Post
  #5  
Old 30-12-05, 02:37 PM
ilangomat's Avatar
ilangomat ilangomat is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Dec 2005
Location: நுங்கம்பாக்கம்,
Posts: 388
My Threads  
இப்பகுதியில் எங்கு பார்த்தாலும் தமிழில் எழுத e-kalappai என்ற ப்ரொக்ராமையே சொல்லுகிறார்கள்.

எனக்கு என்னமோ இது சரியாகப் படவில்லை.

தமிழில் பிழை இல்லாமலும் மிக சுலபமாகவும் பழக microsoft ன் TME தான் பெஸ்ட் கண்ணா பெஸ்ட்!!

சந்தேகமேயில்லை. microsoft ஆனதால் மிகவும் பர்பெக்டாக word, internet explorer என்று எங்கு பார்த்தாலும் அற்புதமாக அமைகிறது. ekalappai ல் வரும் cut and paste பிழைகள் ஒன்றுகூட இதில் வராது.

இதை bhashaindia.com என்ற உரலிலிருந்து கீழிறக்கிக்கொள்ளவும்.

மேலும், போனடிக் முறையில் டைப் பண்ணுவது முதலில் எளிதாக தோன்றினாலும், அது மிஸ்டேக் வரும். மிக ஸ்லோவானது. TAM99 கீபோர்ட்தான் பெஸ்ட். ஷிப்ட் கீ க்கள் ஒன்றுகூட உபயோகிக்காமல் தமிழில் டைப் செய்யும் அற்புதமான எளிய, வேகமான முறை இது.

நன்றி

Last edited by ilangomat; 30-12-05 at 04:45 PM.
Reply With Quote