View Single Post
  #25  
Old 09-05-08, 12:06 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
Quote:
Originally Posted by mayakrishnan View Post
[B][U]

சந்தேகங்கள்
  • அதிகபட்ச தனி மடல்கள் சேமிக்கபடும் எண்ணிக்கை 50யாக இருக்கிறது. இதனை அதிகரிக்க முடியுமா?
  • email listing போல தனி மடலில், நான் கதை (ஒவ்வொரு பாகமும்) பதித்தவுடன் எனக்கு தெரிந்தவர்களுக்கு தகவல் அனுப்புவது spammingயா அல்லது அனுமதி இருக்கிறதா? (விருப்பமில்லாதவர்கள் ஒரு தனி மடல் அனுப்பினால் திரும்ப அவர்களுக்கு spam செய்ய மாட்டேன் என உறுதி மொழி கொடுத்தால்?)
  • தனி மடல்களை நிர்வாக உறுப்பினர்கள் வாசிக்க முடியுமா?

நண்பரே மா.கி.... தங்களின் பதிப்பு மிகவும் அருமை!! என்னம்மா சிந்திக்கிறீங்க...... வாழ்த்துக்கள்...... எனக்கும் இந்த சந்தேகங்கள் இருந்தது... நீங்கள் கேட்டுவிட்டீர்கள்.... பொறுத்திருந்து பார்ப்போம்.... மெளனம் கலைந்து எப்போதான் ஆதி மீண்டும் இந்த திரிக்கு வரார்ன்னு.....
வந்து இந்த உங்க கேள்விகளுக்கெல்லாம் பதில் தர்றார்ன்னு பார்ப்போம்..

அனேகமா இந்த திரியில நான் ரொம்ப கலாய்ச்சிட்டேன் போல இருக்குது.... சீக்கிறமா ஒரு ஹெல்மெட் வாங்கி தலையில போட்டுக்க வேன்டியதுதான்............. விடு ஜீட் எஸ்கேப்..........

அன்புடன்
பில்லா
Reply With Quote