View Single Post
  #5  
Old 19-05-07, 11:11 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,732
My Threads  
Quote:
Originally Posted by வரிப்புலி View Post
அடுத்து து.தலைவர் காதா அது ஒரு வேளை அவர் இயற்ப்பெயரகக் கூட இருக்கலாம்,

அசோ இப்பெயரில் ஏதே சுசகமாக செல்வதுப் போல் இருக்கிறது அவர் தான் விளக்க வேண்டும்.

இங்கு சில பெரிய தலைகள் பதில் சொல்லாமல் நக்கல் சொல்லி எஸ்கேப் ஆகாமல் ஒழுங்க காரணத்தை சொல்லுங்கோ......
இது தேவையில்லாத வேலை உங்களுக்கு என்று எனக்கு படுகிறது, உங்கள் பெயருக்கு விளக்கம் சொல்லுங்கள் கேட்டுக்கொள்கிறோம், அது உங்கள் விருப்பம். மற்றவர் பெயருக்கு அர்த்தம் கேட்பது அவ்வளவு நாகரீகமாக படவில்லை. அவ்ர்களாக தங்களை பற்றிய அறிமுகத்தில் சொன்னால் தான் நன்றாயிருக்கும்.

இம்மதிரி இனையத்தில் நிறைய பேர் புனைபெயர் வைத்து கொள்ள விருப்பபடுவதாலும், நம் தளத்தில் நிறைய பேர் பிரைவசி பாதிக்கப்படாமலிருக்க அப்படி வைத்திருக்கிறார்கள். அதை நீங்கள் துருவி கேட்பதற்கு சிலர் பதில் சொல்லலாம். ஆனால் எல்லோரையும் நீங்கள் கட்டாயப்படுத்த கூடாது.

து.தலைவர் காதா அது ஒரு வேளை அவர் இயற்பெயரகக் கூட இருக்கலாம் என்ற உங்கள் கூற்று எவ்வள்வு பெரிய அபத்தம். அவர் பெயர் மாற்றி பல நாட்காளகி விட்டது, காஞ்சனாதாசன் என்று இயற்பெயர் இருக்குமா ?
http://www.kamalogam.com/new/showpos...9&postcount=23 இந்த திரியில் ஏற்கெனவே அவரிடம் இருந்து ஒரு சூப்பர் பதில் வாங்கியிருக்கிறீர்கள்.


Quote:
Originally Posted by tamil parrot View Post
அசோக் என்பதையே அசோ என்று மாற்றி வைத்திருப்பார் எண்று நினைக்கிறேன்.
தமிழ்க்கிளி
asho என்பதை நான் தமிழ்படுத்தி அசோ என்று தமிழில் கையெழுத்திடுவதால் இப்படி ஒரு ஆராய்ச்சியா, நன்றாக உள்ளது. (நண்பர்கள் என்னை விளித்த மற்ற பெயர்கள், அஸோ, ஆஸோ,ஆசோ, அஷோ, ஆஷோ, ஓஷோ, ஓஸோ - இதற்கு அசோ என்ற பெயர் நன்றாயிருக்கும் என்று தொடர்ந்தேன்).

இங்கே நான் பதிவு செய்யும் போது வழக்கமா நான் பயன்படுத்துவதை தவிர வேறொரு பெயர் எனக்கு தேவைப்பட்டது, எனது பெயரில் உள்ளதில் முதல் எழுத்தையும் எனது சொந்த ஊரின் பெயரில் இரண்டாவது எழுத்தையும் நாலெழுத்துக்கு இன்னும் இரண்டு எழுத்து தேவைக்கு பல பெயரை போட்டு இட்டுகட்டி பெயர் தயார் செய்து போட்டேன், கிடைத்து விட்டது. எனது இயற் பெயர் பற்றி இங்கு அறிந்தவர் ஒரு சிலரே, அவர்கள் இதை படித்தால் சிரிக்க நேரிடலாம்.

இங்கு நான் என் சொந்த பெயரை இங்குள்ள எனது உற்ற நண்பர்களுக்கு மட்டும் கூறியிருக்கிறேன், பொதுவிலே கூற வேண்டுமா என்ன?. என் நண்பர்கள் அநத பெயரை ரகசியம் காப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

அது சரி தமிழ்கிளி உங்கள் பெயர் எப்படி வந்தது என்று சொல்லவேயில்லை.
__________________
Reply With Quote