View Single Post
  #1  
Old 15-01-24, 01:52 PM
Siddharth128's Avatar
Siddharth128 Siddharth128 is online now
Bronze Member (i)
 
Join Date: 14 Jan 2024
Posts: 180
iCash Credits: 10,308
My Threads  
காமலோகத்திற்கு வாழ்த்துக்கள்!

இந்த தளத்திற்கு நான் புதியவன். வேறொரு தளத்திலும் நான் எழுதிக் கொண்டிருப்பதால் இந்த தளத்தின் இரண்டு சிறப்புகள் எனக்கு பளிச்சென்று தெரிகின்றன.

இங்கு தேவையில்லாத, எரிச்சலைக் கிளப்பும் ஆபாச பாப்-அப்கள் இல்லாதது தனிச் சிறப்பு.

இங்கு எழுத்துக்குத் தான் முக்கியத்துவம் அதிகம். யாரும் தேவையில்லாத ஆபாசப் படங்களை நம் கதைகளுக்கு பின்னூட்டம் போடும் அலப்பறை இல்லை.

இந்த இரண்டிற்காகவும் வாழ்த்துக்கள்.
__________________
சித்தார்த்
எச்சரிக்கை: காமக்கதை ஜாலியாய் படிக்கத் தான். நிஜ வாழ்வில் முயற்சி செய்து செருப்படி வாங்க வேண்டாம்.
Reply With Quote