View Single Post
  #13  
Old 21-04-08, 06:43 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,585
My Threads  
Quote:
Originally Posted by valarasu View Post
கடுமையான வேலைபளுவுக்கிடையே இந்த உழைப்புக்கு மிக்க நன்றி அசோ ,

ஆனால் எந்த மாற்றமும் செய்யாமலேயே (லதா பாண்ட் மட்டும் காப்பி செய்தேன்) என் wm6 ல் படம் 2 ல் உள்ளது போல் தெரிகிறது .(பயர்பாக்ஸ்சில் டீபால்ட்டாக தெரியுமே அதுபோல)

இன்னும் சரியாக தெரிய ஏதாவது செய்யவேண்டுமா?
உங்களோடது WM6 என்பதால் இப்படி லதா எழுத்துரு போட்டதும் சரியாகி விட்டது, WM5 களில் லதா எழுத்துரு மட்டும் இட்டால் கதைக்காகாது, மேலும் மொத்த பாண்ட்(டிஸ்பிளே) மாறி பிறகு போனை ரீசெட்(ஆம் ஒருமுறை அந்த பாண்ட் பதிந்து விட்டால் ரிமூவ் செய்ய இயலாது) செய்ய வேண்டும். எனவே WM5 உள்ளவர்கள் லதா பாண்ட்டை காப்பிசெய்யும் முன் யோசிக்க வேண்டும்.

உங்களுக்கு நான் நெட்டில் மேய்ந்து விரைவில் பதில் தரப்பார்க்கிறேன். இருந்தாலும் தேனியுனி காப்பி செய்து பாருங்கள்.

பாக்கெட் பிசிக்கு தனியாக minimo என்று ஒரு பயர்பாக்ஸ் உள்ளது தெரியுமா? முயன்று பாருங்கள். அதில் நன்றாக தெரிகிறதா என்று பாருங்கள்.

முட்டிமோதி லோகத்தில் போனிலும் வலம் வருவோம்.
__________________
Reply With Quote