View Single Post
  #2  
Old 19-05-10, 09:55 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
நண்பர் ராம்வா768, 3000 போட்டதற்கு முதலில் வாழ்த்துக்களுடன்கூடிய பாராட்டுக்கள்..
நண்பர் ஜேஜே சொன்னதுபோல,
ராம்வா எழுப்பும் காமசந்தேகம் பிரசித்திபெற்றது..
நடிகைகளின் மேல் அளவு கடந்த பாசம்.. so திருமணம் எனில் அழுது..
மச்சினியின் மேல் அதீத அன்பு கொண்டு, ....

இளகிய மனதிற்கும், பாசத்திற்கும், அன்பிற்கும் சொந்தக்காரர்..
மொத்ததில் அவர் ஒரு சொக்க தங்கம்..
Reply With Quote