முதலிடம் வென்ற ஏ.எஸ்.டி.கே அவர்களுக்கும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த மலர்1988 மற்றும் பிஸ்தா அவர்களுக்கும் பாராட்டுகள். இந்த முறை நீண்ட கதைகள் தூள் கிளப்பீட்டு வந்துருச்சு. பெருபாலான கதைகள் 25 வாக்குகள் பெற்றி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. படைப்பாளிகள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
|