'தமிழில் தட்டச்சுதல்' என்ற தலைப்பில் கூகிள் தேடல் செய்தபோது கிடைத்தது
இந்தக் கட்டுரை. அதிலிருக்கும் 'ஓலியியல் முறை' என்ற பகுதி எனக்கு மிகவும் உபயோகமாயிருந்தது. அதில்
ஒலியியல் முறையில் தட்டச்சுவோர் இழைக்கும் பொதுவான தவறுகளும் அவற்றைத் தவிர்க்கும் முறைகளும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.