தலைவர் அவர்களே,
இது ஒரு தேவையான எச்சரிக்கைதான். கண்டிப்பாக கதை திருடும் கயவர்களை காமலோகத்திலிருந்து களைந்திட வேண்டும்.
எனது அருமை அண்ணன் ஹார்ட்பேங்க் அவர்கள் தனது திரியில் குறிப்பிட்டதை இங்கே சுட்டிக்காட்டி...
'கதை திருடிகள்' செய்யும் வேலை என்ன* என்பதை அவர்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.
Quote:
Originally Posted by hard bang
மிக முக்கியமான.. அவசியமான வேண்டுகோள்..
இங்கே உள்ள படைப்புகளை , இந்த தளத்தில் மட்டும் படித்து , கருத்துகள் கூறியோ.. அல்லது உங்கள் காமத்திற்கு வடிகாலாக பயன் படுத்தியோ திருப்தி படுத்தி கொள்ளுங்கள்.. இங்கே உள்ள படைப்புகளை , திருடி சென்று , வேறு தளங்களில் பதிப்பதால்.. நீங்கள் பெறும் இன்பம், உங்கள் தாய் , தமக்கைகளை , நீங்கள் பிறருக்கு கூட்டி கொடுக்கும் வேலைக்கு சமமானது என்பதை உணருங்கள்.. ..
|
என்றும் நட்புடன்,
பச்சி.