View Single Post
  #19  
Old 03-05-09, 12:40 AM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,729
My Threads  
Quote:
Originally Posted by BILLA View Post
இரண்டாம் முறையாக சவால்ராணியாக வென்ற தோழி முதிர்கன்னிக்கு பில்லாவின் அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..

நண்பர்கள் அபீப் மற்றும் புதிதாக போட்டியில் பங்கெடுத்து 3ஆம் இடம் பிடித்த நண்பர் ஜெய்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அடிக்கடி காணாமல் போய்விடுகிறீர்கள். சாவகாசமாக வந்து வாழ்த்துச்சொல்கிறீர்கள். உங்களை என்ன செய்வது? தொலைங்க. நீங்கள் எப்படி இருந்தாலும், என் அன்புகலந்த நன்றி.
பிரியங்களுடன்,
முதிர்கன்னி