View Single Post
  #17  
Old 02-05-09, 11:47 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
இரண்டாம் முறையாக சவால்ராணியாக வென்ற தோழி முதிர்கன்னிக்கு பில்லாவின் அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..

நண்பர்கள் அபீப் மற்றும் புதிதாக போட்டியில் பங்கெடுத்து 3ஆம் இடம் பிடித்த நண்பர் ஜெய்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.