View Single Post
  #13  
Old 02-05-09, 09:13 PM
ஜெய் ஜெய் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Dec 2006
Location: ஐரோப்பா
Posts: 4,443
My Threads  
Thumbs up வாழ்த்துகள்

பாராட்டுகள் முதலில் நண்பர் சுமாவிற்கு. என்னைபோல முதன் முதலில் கலந்து கொண்டதற்காக.
நண்பர்கள் ஹபீப் மற்றும் செம்பி அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
சவால் ராணி முதிர்கன்னி அவர்களுக்கு மீண்டும் ஒரு வாழ்த்து. (Feather on your hat)
வாக்கு பதித்து ஊக்குவித்த அனைவருக்கும் ஒரு பெரிய கும்புடு (நன்றி).

Last edited by ஜெய்; 02-05-09 at 11:46 PM.