View Single Post
  #19  
Old 16-08-09, 05:05 PM
vinmeen's Avatar
vinmeen vinmeen is offline
Junior Member (i)
 
Join Date: 10 Aug 2009
Location: தமிழ்நாடு
Posts: 289
iCash Credits: 4,190
My Threads  
CP யில் உள்ள Personal Notepad வசதியின் தோற்றம் குறித்து

தலைமை நிர்வாகி அவர்களே,

நான் மன்றத்திற்கு புதியவன். நான் CP யில் உள்ள Personal Notepad வசதியை பயன்படுத்துகிறேன். அது எனக்கு மிகவும் உதவியாக உள்ளது. அதனுடைய தோற்ற அளவினை திரையின் முழு அகலத்திற்கு விரிவுபடுத்தினால் அதனை பயன்படுத்துவது மேம்படும் என கருதுகிறேன்.

ஏற்கனவே, இது பற்றிய தகவல் அல்லது விதிமுறை (அதன் நீல, அகலத்தை நீட்டிக்க கூடாது என்பது போல) ஏதேனும் இருப்பின், எனக்கு அதனை தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.
Reply With Quote