ஜே ஜே வென தங்க வாசலுக்குள் நுழையும் சவால் ராஜா ஜே ஜே வுக்கு வாழ்த்துகள்.
அருமையான தொடர்ச்சியை கொடுத்து ஒரே வாக்கில் பின்தங்கிய கடல்கன்னிக்கும்
தன்னையே கதாநாயகனாக வைத்து தொடர்ச்சி படைத்து கலக்கிய வாத்தியாருக்கும்
அருமையான போட்டியை கொடுத்த சஜித்துக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
அருமையான கதையை மூலக்கதையாக தேர்வு செய்து போட்டியை களைகட்ட வைத்த ஸ்மார்ட்மேனுக்கும், வாக்கெடுப்பை துவங்கிவத்து, முடிவுகளை அறிவித்த அசோவுக்கும் நன்றிகள்.
|