View Single Post
  #33  
Old 15-06-16, 09:00 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,639
iCash Credits: 375,447
My Threads  
Quote:
Originally Posted by subbu2000 View Post
வெற்றி பெற்ற வீஜெகன் அய்யாவுக்கும், மனதில் பட்டதை அப்படியே வேறு சுவை கலப்பின்றி பின்னூட்டங்கள் இட்டு எழுத்தாளர்களை செம்மைப்படுத்தும்(இது உண்மை.....எழுத்தாளன் தன் மனதை மகிழ்விக்கவே எழுதுகிறான் அது மற்றவர்களின் மனதை என்ன செய்தது என்பதை பின்னுட்டங்களால் மட்டுமே அறிய முடியும்....பின்னூட்டங்களால் அவன் எழுத்தின் விதமும் வேகமும் நேர்த்தியும் நிறையும் கூடவே செய்கின்றது......ஆகவே செம்மைபடுத்த படுகிறோம் என்பது உண்மையே)
நான் இதைச் செய்து வந்தேன் என்பதை இவர கூறுவது அவருடைய பெருந்தன்மையைத்தான் குறிக்கிறது என்பதுதான் உண்மை அய்யா !
Quote:
Originally Posted by subbu2000 View Post
இப்படியான ஒரு அருமையான செயலை தொடர்ந்து சலிப்புதட்டாமல் செய்து வரும் ஜெகன் அய்யாவை பாராட்ட வார்த்தைகளேயில்லை.
என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா!
Quote:
Originally Posted by subbu2000 View Post
அவரால் எத்தனை எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தை தொடர்ந்திருப்பார்கள்.....எத்தனை பேருக்கு கோல்ட் மெடல் வாங்கிய திருப்தி ஏற்பட்டிருக்கும்....எத்தனை எழுத்தாளர்கள் பின்னுட்டங்களில் ரசிகர்கள் ரசித்த பாகத்தை அடையாளம் கண்டு மீண்டும் மீண்டும் அதனை தங்கள் எழுத்தில் தொடர்ந்திருப்பார்கள்.
என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா!
Quote:
Originally Posted by subbu2000 View Post
ஒரு வரி.....ஒரு வார்த்தை பின்னூட்டம் என்றாலும் அது உள்ளிருந்து(மனதில் இருந்து) வருவது என்பதால் பல நாட்கள் பின்னூட்டங்கள் படிப்பதில் நான் லயித்து போய் விடுவேன்....
எழுத்தாளனுக்கு அத்தகைய சுகம் கொடுத்த பின்னூட்ட வாதிகள் அனைவருக்கும் ஒரு பெருத்த நன்றீயை தெரிவித்து .....வீஜெகனின் புனித பயணம் தொடரட்டும் என்றூ கேட்டு கொள்கிறேன்
என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா! நிச்சயம் தொடருவேன் அய்யா !
Quote:
Originally Posted by eros View Post
பாராட்டு... ஜெகன் பின்னூட்டம் எழுதாத கதை இருக்க நம்ம லோகத்தில்? உழைப்பின் இன்னொரு பெயர் ஜெகன்!
என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா!
Quote:
Originally Posted by mouni View Post
வாழ்த்துக்கள் ஜெகன்.
நீங்கள் விமர்சனம் பதிக்காத திரியே இல்லையோ என்று வியந்தது உண்டு. அந்த அளவுக்கு ஊக்கப்படுத்திய உங்களுக்கு இந்த விருது சரியான தேர்வே. நம் மக்கள் கணிப்பு என்றுமே சரியே.
வாழ்த்துக்கள் மீண்டும்.
மௌனி
மற்றொரு வசிட்டர் தன்னுடைய வாயால 'பிரும்ம ரிஷி'பட்டத்தை தருகிறார் அய்யா ! அது அவருடைய உள் மனதின் பெருந் தன்மையே அய்யா !!என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா!
Quote:
Originally Posted by Vijay4Fun View Post
அய்யா அம்மணி ! பொல்லாத vjagan-க்கு வாழ்த்துக்கள் அய்யா அம்மணி!! இந்த பொல்லாத விமர்சகர் அனைவரின் உள்ளம் கவர்ந்த கள்வன் அய்யா அம்மணி!!
என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா!
Quote:
Originally Posted by HERMI View Post
நம் உள்ளம் கவர் கள்வர் 'ஜெகன்' அவர்கள் சென்ற ஆண்டின் சிறந்த விமர்சகராக முடிசூட்டி கொண்டதில் மிக்க மகிழ்ச்சி நண்பரே. தொடர்ந்து அசத்த வாழ்த்துகள்..!!!என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா!
Quote:
Originally Posted by kay View Post
காமலோக சிறந்த விமர்சகர் விருது பெற்ற நண்பர் விஜகன் அவர்களுக்கு என் நல் வாழ்த்துக்கள்
என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா!
Reply With Quote