View Single Post
  #442  
Old 07-02-15, 02:25 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Quote:
Originally Posted by salem1963 View Post
நிர்வாகி அவர்களுக்கு
நான் தமிழ் வாசலுக்கான அனுமதி வேண்டி 23.01.2015 மற்றும் 27.01.2015 விண்ணப்பித்துள்ளேன் ஆனால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை நான் ஏதாவது தவறு செய்துள்ளேனா அல்லது அடுத்ஹ்ட வாசலுக்கான அனுமதிக்கு மேற்கொண்டு நான் என்ன செய்யவேண்டும் என்று தெரிவித்தால் அதற்க்கு நான் முயற்சி செய்வேன் நன்றி
ஒரு வாசலுக்கான விண்ணப்பத்தினை ஒரு முறை தான் விண்ணப்பிக்க வேண்டும்.. அடுத்தடுத்து விண்ணப்பித்தால் அது அனுமதியைத் தாமதப்படுத்தும்.. விண்ணப்பித்து அனுமதி கிடைக்க தாமதமானால் உங்கள் பங்களிப்புகள் ஆராயப்படுகின்றது என அர்த்தம்.. அனுமதி கிடைக்கும் வரை தொடர்ந்து பங்களிப்புகளை தொய்வில்லாமல் செய்து வரவும்.. உரிய பரிசீலனைக்குப் பின் அனுமதி தலைமை நிர்வாகி அவர்களால் உரிய நேரத்தில் வழங்கப்படும்.. ஒரு வாசல் அனுமதி பெற்று 5 நாட்களுக்குப் பிறகே தகுதி இருந்தாலும் அடுத்த வாசலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்..
Quote:
Originally Posted by xxxGuy View Post
அனுமதிகளை விரைவில் வழங்க முயற்சி செய்கிறோம், ஆனால் நிர்வாகிகள் பிஸியான சமயங்களில் அனுமதி வழங்க 2 நாள் முதல் 7 நாள் வரை ஆகலாம் (எச்சரிக்கை பெற்றவர்களுக்கு, விதிமுறை மீறியவர்களுக்கு இன்னும் தாமதம் ஆகலாம்). அதனால், இங்கே விண்ணபித்த பின்னும் உங்கள் பதிப்புகளை நிறுத்தாமல் தொடரவும்.

மற்றவர்களுக்கு அனுமதி கொடுத்த பின்னரும் உங்களுக்கு அனுமதி கொடுக்கப் படவில்லை என்றால், உங்கள் பதிப்புகள் கண்காணிக்கப் படுகிறது அல்லது அலசப் படுகிறது என்று பொருள். அதனால், மீண்டும் மீண்டும் பதிக்க தேவையில்லை.

உங்கள் விண்ணப்பம் இங்கே இல்லாவிடில், அனுமதி வழங்கப் பட்டிருக்கும், அல்லது உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டுள்ளது என்று பொருள். அனுமதி கிடைத்திருந்தால் அந்த பகுதிகளுக்கு உங்களால் செல்ல முடியும், செல்ல முடியாவிடில் உங்கள் பங்களிப்பை கூட்டி கொண்ட பின்னர் மீண்டும் விண்ணப்பக்கவும்.

நீங்கள் குறிப்பிட்ட வாசலுக்கு தகுதி அடைந்து இருந்தாலும், ஒரு அனுமதி கொடுக்கப் பட்டு 5 நாட்களுக்கு பின்னரே அடுத்த வாசலுக்கு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.
Reply With Quote