View Single Post
  #61  
Old 08-11-07, 09:51 AM
smartman's Avatar
smartman smartman is offline
Precious Contributor - Inactive
 
Join Date: 07 May 2002
Location: தமிழகம்
Posts: 3,003
iCash Credits: 184,664
My Threads  
பல நிகழ்வுகள்..
சில சந்தோஷமானவை..
சில வருத்தமானவை...
சில சாதாராணமானவை...
சூழலும் மனமும் கலவையாக இருந்தாலும்....
பண்டிகைகள் ஏதோ ஒரு விதத்தில் ஒரு இதம் தரவே வருகின்றன...
மனதைச் சாய்த்துக் கொள்ள ஒரு தருணம்..

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Reply With Quote