View Single Post
  #12  
Old 03-05-09, 08:38 AM
jayak jayak is offline
User inactive for long time
 
Join Date: 06 Aug 2008
Location: தமிழகம்
Posts: 0
My Threads  
தமிழ் திரையுலகில் தனக்கென்று ஓரு நல்ல மரியாதையான இடத்தை (தனது இயல்பான நடிப்பாலும், பல சிறந்த மொழி மாற்று திரைபடங்களை நம் மொழியில் தயாரித்து வெளியிட்டமைக்காகவும்) பெற்றுள்ள திரு.பாலஜியின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.
கிட்னி பழுதுபட்டு அதற்க்கு வாரம் இருமுறையோ அல்லது பலமுறையோ டயாலிசிஸ் செய்வது மிகவும் கொடுமையான விஷயம்... அதுவும் 74 வயதில். ஆதலினால் இது அவருக்கு ஓரு நல்ல ஓய்வுதான்.

அவர் மருமகன் திரு.மோகன்லாலுக்கும் மற்றும் அவரின் அனைத்து குடுபத்தாருக்கும் என்னுடைய இரங்கல்கள்
Reply With Quote