View Single Post
  #5  
Old 29-08-10, 08:45 PM
sherin_lv sherin_lv is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 14 Nov 2003
Posts: 707
My Threads  
திரு. ரஸ்ஸி_கெம்ரென் உங்களது அயராத உழைப்பிற்கு கிடைத்த இரு வெற்றிகள். உண்மையாகவே பாராட்டிற்கு உரியவர் தான் தலைப்பில் குறிப்பிட்டுள்ளது போல (உழைப்பிற்கு தேனீயை உதாரணமாக காட்டுவதற்கு பதில் இனி இவரை காட்டலாம். காமலோகம் என்னும் தேன் கூட்டில், எல்லோரும் தேன் பருக தத்தம் உழைப்பால் தேன் திரட்டி தரும் கதாசிரியர்களில், குறிப்பாக இந்தப்போட்டியில் சிறப்பாக கதைகள் தந்த Rassy_Camren-ஐ பாராட்டிக்கொண்டே இருக்கலாம்) உங்கள் செயல் பிரமிப்படையச் செய்கிறது. வாழ்த்துக்கள்.