எப்படியோ நான் இந்த திரியை மிஸ் பண்ணிவிட்டேன். சாரி.
டியர் என்று ஆரம்பித்து தன் கருத்தை சுருக்கமாக கச்சிதமாக சொல்லும் அழகு நண்பர் Thiru Raj அவர்கள் மூவாயிரம் பதிப்புகளை கடந்ததற்கு என் பாராட்டுகள். இது பல்லாயிரமாக பெருக என் இந்த தாமதமான வாழ்த்துக்கள் நண்பரே.
Quote:
Originally Posted by dreamer
எவ்வளவு நாட்கள்தான் பின்னூட்டம் மட்டுமே போட்டுக்கொண்டிருப்பதாக உத்தேசம், திரு. திரு ராஜ் அவர்களே? எப்போது உங்கள் கதைகளுக்கு நாங்கள் பின்னூட்டம் இடும் வாய்ப்பை அளிக்கப்போகிறீர்கள்?
|
அண்ணன் கேட்டதையே நானும் கேட்க விரும்புகிறேன். எப்போது... எப்போது நண்பரே?