View Single Post
  #35  
Old 01-02-16, 07:23 AM
Pijjaimani Pijjaimani is offline
User inactive for long time
 
Join Date: 27 Jan 2016
Posts: 109
My Threads  
அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் கொடுத்துள்ளீர்கள் நண்பரே. விசாலமான விளக்கம் விபரமான ஆளுமை திறன் .இந்தநேரத்தில் இந்த சந்தேகம் வரும் என எங்கள் மன ஓட்டத்தை முன்கூட்டியே அறிந்த தொலைநோக்குப் பார்வை இதுவே நீங்கள் சிறந்த நிர்வாகியாவதற்கு வழிவகுத்துள்ளது.
Reply With Quote