View Single Post
  #33  
Old 15-01-16, 11:26 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
Join Date: 25 Sep 2012
Posts: 1,926
iCash Credits: 27,521
My Threads  
நம் கணக்கில் ஐ காஷ் ஏறிக்கொண்டே செல்கிறதே, இது என்ன கணக்கில் ஏறுகிறது , ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி ஏறுகிறதே என்று பலமுறை எண்ணியதுண்டு.
இப்போதான் நன்கு புரிகிறது. இனி நானும் நிறைய சம்பாதித்து, பொறுப்பாக செலவும் பண்ணுகிறேன்,
அருமையான விளக்கத்துக்கு நன்றி நண்பரே.
Reply With Quote