View Single Post
  #1  
Old 16-12-05, 05:31 PM
smartguy2003's Avatar
smartguy2003 smartguy2003 is offline
User inactive for long time
 
Join Date: 22 Jul 2003
Posts: 204
My Threads  
நிஜம்மாகவே அப்படியா???

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னரே சந்தேகப்பட்டேன். ஆனால் இன்று தான் எனக்கு சர்வ நிச்சயமாக புரிந்தது. கடந்து இரண்டு மூன்று நாட்களாக எனது மொத்தப் பதிவு '499' என்றே காட்டுகிறது. நான் புதிதாக பதிவிட்டால் அது 500 ஆகிறது. ஆனால் ஒருநாள் கழித்து வந்து பார்த்தால் அது மீண்டும் 499-க்கு ஓடி விடுகிறது. நிஜம்மாகவே அப்படியா அல்லது எனக்கு மனபிராந்தியா?! (மன விஸ்கி?!). இப்போது 500 என்று தெரியும். நாளை மீண்டு ம்வந்து பார்க்கிறேன்.
Reply With Quote