View Single Post
  #2  
Old 04-05-06, 02:48 PM
smartman's Avatar
smartman smartman is offline
Precious Contributor - Inactive
 
Join Date: 07 May 2002
Location: தமிழகம்
Posts: 3,003
iCash Credits: 184,501
My Threads  
நன்மதிப்பும் அருமையான திறமையும் நிறைந்த நிர்வாகி அவர்களுக்கு,

சிரம்தாழ்ந்த வணக்கங்களும், வாழ்த்துக்களும்... கைகுலுக்கல்களும்.

ஐந்து வருடங்கள்.. சிறப்பாக அருமையாக அற்புதமாக நடத்திச் சென்ற தங்கள் நிர்வாகத்திறமைக்கு ஒரு சபாஷ். பழைய உறுப்பினர்கள் உதவியிருந்தாலும் ஒரு சிறந்த நிர்வாகத் திறமை கொண்ட ஒரு தலைமை இருந்தால்தான் எல்லாவற்றையும் நன்றாக வழிநடத்திச் செல்ல முடியும்.

(நானும் பலர் வேலை செய்யும் ஒரு நிறுவனத்தின் நிர்வாகி என்பதால் ஒரு நிர்வாகத்தை நடத்திச் செல்வதில் உள்ள சிரமமும் அதில் வளர்ச்சி காணும்போது ஏற்படும் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் என்னால் நன்றாக உணரமுடியும்)

நம் தளம் மேலும் பல ஆண்டுவிழாக்கள் கண்டு சிறப்பாக வளரும் என்பதில் துளியும் ஐயம் இல்லை.

என்னால் தங்களுக்கு உதவமுடியுமெனில் நிச்சயம் உதவக் காத்திருக்கிறேன். தங்களுக்கு ஒரு தனிமடலும் அனுப்பியுள்ளேன்.

நன்றி!
Reply With Quote