View Single Post
  #48  
Old 04-02-22, 12:15 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,297
iCash Credits: 676,290
My Threads  
தலைவாசலில் நீங்கள் தமிழில் பதிக்கின்றீர்களா என்று பார்ப்போம், தமிழ்வாசலில் நீங்கள் மற்றவர்கள் படைப்புகளுடன் எப்படி என்று பார்ப்போம். எந்த உழைப்பும் இங்கே வீணாகாது, அது பதராக இல்லாத பட்சத்தில்.

தமிழ் வாசல் வந்தவுடன் தலைவாசலை மறக்க கூடாது, என்பதற்காகவே. தலைவாசலில் கதைகளை திறந்து படிக்க தடை எதும் இல்லையே.

மேலும், தளத்தில் எல்லோருடனும் சேர்ந்து பழக இது ஒரு வாய்ப்பு.

நண்பரே, காமலோகம் கதை படிக்க மட்டுமில்லை, இங்கே இனைந்து ஒரு குழுவாக நண்பர்கள் ஒன்று கூடி கதை தந்து படித்து விவாதித்து மகிழ்ந்திருக்கவே.

மற்ற தளங்களில் கதை பதிக்கவோ, கருத்து பதிக்கவோ, ஏன் தளம் லாகின் ஆகித்தான் பார்வையிட வேண்டுமோ என்று கட்டாயமில்லை, இங்கே ஒரு நண்பர்கள் கூட்டமாக இருந்து மகிழ்வித்து மகிழ் என்ற நோக்கத்தோடு இயங்குகிறது.

தமிழ்வாசலில் நீங்கள் கதையல்லாத மற்றவற்றிற்கு பின்னூட்டம் இடலாம், அதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும், கதைக்கு சமமாக கவிதைகளும் எடுத்துக்கொள்ளப்படும். சிரிப்புகள்/காம சந்தேகங்கள் எல்லாம் இரண்டாம்பட்சமே. காமமில்லாத பகுதி அரிதிலும் அரிதான ஒன்று.
__________________
Reply With Quote