View Single Post
  #2  
Old 25-02-24, 10:47 AM
Nimmi98's Avatar
Nimmi98 Nimmi98 is offline
Silver Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Jan 2024
Location: UAE
Posts: 268
iCash Credits: 11,683
My Threads  
ஜனவரி’24 மாதாந்திர சிறந்த கதை போட்டியில் வெற்றிபெற்ற pistha , KALA6 , niceguyinindia மற்றும் போட்டியில் பங்கு பெற்றஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.


நீங்கள் போட்டியில் பங்கு பெற்று ஒருவரின் ஒரேயொரு வாக்கு கிடைத்திருந்தாலும் அது உங்களுக்கு வெற்றி தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த ஒருவரை உங்கள் கதை மூலமாக நீங்கள் மகிழ்ச்சி படுத்தி இருக்கிறீர்கள். அடுத்த முறை இன்னும் சிலரை மகிழ்விக்க கதையின் தரத்தை அதிகமாக்கலாம்.

கதை எழுத , போட்டியில் பங்குபெற தயங்குபவர்களுக்கு ஒரு வேண்டுகோள் . இன்று வெற்றி பெற்ற அனைவரும் ஒருகாலத்தில் கதை எழுத தங்கியவர்கள் தான். நீங்களும் அடுத்த போட்டியில் அவர்களுடன் போட்டியிட்டு பாருங்கள் . அது ஒரு தனி உணர்வு .
Reply With Quote