View Single Post
  #9  
Old 23-08-17, 04:37 PM
Deepa1 Deepa1 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Feb 2017
Posts: 297
My Threads  
ஆஹா! வெல்டன் நண்பரே ஸ்ரீதா என்ன மாதிரியே இந்த வருஷம் சேர்ந்த உங்களோட ரெண்டுகதையுமே முதலிரண்டு இடத்தை பிடிச்சது ரொம்ப சந்தோஷம். இங்கே எழுத்துக்கு முன்னுரிமை மட்டுமில்லை திறமைக்கும் ரொம்ப நல்லாவே முன்னுரிமைன்னு அழகா தெரியுது. இந்த வருஷம் சேர்ந்தவர் நட்சத்திர எழுத்தாளர் ஆனது நெனச்சி பாக்க பெருமையாவும் இருக்கு. வாழ்த்துக்கள்.

நண்பர்கள் vjagan மற்றும் anarth_maddy ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote