View Single Post
  #10  
Old 31-08-14, 04:11 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
2013 ஆண்டின் சிறப்பு கதைக்கான போட்டியில் யோவ் ஓம்பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யான்னு சொன்னதுக்கோசரம் முதலிடத்தை பிடித்த தம்பி ஹெர்மிக்கு, ச்சீ.....இதையெல்லாம் சப்புவாங்களான்னு சொன்னதுக்கோசரம் ரெண்டாவது எடத்த புடிச்ச தம்பி டாக்டர் கண்ணனுக்கும் என்னோட மனம் நிரைஞ்ச வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

போட்டியில் பங்கு கொண்டு அடுத்தடுத்த இடங்களை பிடித்த நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

எனது படைப்புகளுக்கு வாக்களித்த நல்லுள்ளங்களுக்கு எனது மனம் நிரைந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.
Reply With Quote