View Single Post
  #2  
Old 31-08-14, 01:38 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2009
Location: லண்டன்
Posts: 0
My Threads  
வருடாந்திர வாசகர் சவாலில் பரிசை வென்ற ஹெர்மிக்கு வாழ்த்துகள். கருத்தாழமிக்க இந்த கதை வென்றதில் மிக்க மகிழ்ச்சி. ஹெர்மி எழுதிய கதைகளில் என்ன மிகவும் கவர்ந்த மற்றும் பாதித்த கதை. இது போல் நிறைய கதைகளை எழுதுங்கள் ஹெர்மி!

நண்பர் கண்ணன் எழுதிய மூன்று கதைகள் இந்த போட்டியில் பங்கு பெற்றிருந்தன. இரண்டாம் இடத்தில் அவருடையை 'ச்சீய்.....' கதைக்கு பதிலாக அவருடைய முத்தம்மா கதை வந்திருக்கலாம்.


இந்த சவாலில் இடம் பெற்ற கதைகளை படைத்த அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துகள்.

Last edited by venkat8; 01-09-14 at 03:56 AM.
Reply With Quote