23வது முறையாக ... அடேங்கப்பா ... லோகத்தைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ASTK அவர்களுக்கு முதலிடம் வென்றதற்கு வாழ்த்துகள். 26 பாகங்கள் என்பது அசாத்திய உழைப்பு. வாக்களித்தவர்கள் 125 பேர் அதில் 70 வாக்குகள் ASTK-க்கு விழுந்திருக்கின்றன என்றால் லோகத்தை மயக்கும் எழுத்து என்பது உங்களுடையது. வாழ்க.
இரண்டாமிடம் வென்ற manmadhan74-க்கு வாழ்த்துகள். எனக்கு நாற்பது வாக்குகள் அளித்து மூன்றாமிடம் பரிசளித்த லோக நண்பர்களுக்கு நன்றி!
லோகத்தில் சேர்ந்த இரண்டாம் மாதத்திலே வாக்கெடுப்பில் நான்காமிடம் வந்த Nallapaiyan-க்கு வாழ்த்துகள். நல்ல பையனாக இப்படியே உழைத்து லோகத்தை உங்கள் கட்டுக்குள் கொண்டு வாருங்கள்.
|