View Single Post
  #12  
Old 26-02-21, 03:57 PM
mmkarnan mmkarnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 31 Jul 2005
Posts: 1,783
iCash Credits: 26,657
My Threads  
முதலிடம் பிடித்த நண்பர் ASTK அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.இரண்டாம் இடம் பிடித்த நண்பர் Ongapiranthavan அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.மூன்றாம் இடம் பிடித்த எனது ஆதர்ச எழுத்தாளர் அன்பு நண்பர் மொளனி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.மற்றும் போட்டியில் பங்கு பெற்ற கதைகள் அனைத்தையும் படைத்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Reply With Quote