View Single Post
  #2  
Old 28-01-22, 04:54 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,294
iCash Credits: 675,863
My Threads  
இதெல்லாம் ஒரு சந்தேகமா நண்பரே, மேலே உள்ள லைவ் சேர்ச் ல் நீங்கள் கேட்கும் மாமி என்று டைப் செய்தால் முன்னரே தலைப்பில் கதை வந்திருக்கிறதா இல்லையா என்று தெரிந்து கொள்ளாலாமில்லையா?

புதியவர்கள் முதலில் தளத்தை ஒரு வலம வந்து பின் உள்ளே அடுத்தடுத வாசல் நுழைய வேண்டும் என்பதற்காகவே தலைவாசலில் 7 நாட்கள் தங்கவைக்கிறோம்.

இம்மாதிரி கேள்விகளை கேட்கும் முன் இம்மாதிரி புதியவர்களே உங்கள் சந்தேகங்களை இங்கே கேளுங்கள் என்ற திரியில் உள்ளதா பதில் என்ன என்று பார்த்து அங்கே இல்லாவிட்டால் அதன் இறுதியில் கேட்டு பதிக்கலாம்.

அதை விட்டு தனியே ஒரு திரி தேவையில்லை நண்பர்களே.

உங்கள் கேள்விக்கு உபயோகிக்கலாம் என்பதே பதில்.
__________________
Reply With Quote