பொருத்தமான நபருக்குத்தான் முதல் பரிசு சென்று இருக்கிறது.
வாழ்த்துக்கள் பச்சி.......
இரண்டாம் இடம் பிடித்த எனது அருமை பார்ட்னருக்கும்
மூன்றாம் இடம் பிடித்த நண்பர் காமசந்திரனுக்கும்..
பங்கு கொண்ட.... என் மதிப்புக்குறிய நண்பர் லலிக்கும் மற்றும் எனது மரியாதைக்குறிய ஆசான் வாத்திக்க்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
(பூனை போல் வந்து இருக்கிறேன் ஆகவே ஜகா வாங்கிக்கொள்கிறேன்)
|