View Single Post
  #37  
Old 14-12-08, 06:22 AM
jayak jayak is offline
User inactive for long time
 
Join Date: 06 Aug 2008
Location: தமிழகம்
Posts: 0
My Threads  
அனு ... கூ ல் அனு
பெயரே சூப்பர்தான்..
உங்க கதையும் சூப்பர்தான்...
உங்கள் கதையை படிக்கும் பொழுதே நிங்கள் வெற்றி பெறுவிர்கள் என்று தெரியும்.
வாழ்த்துக்கள் .... நம்ம கூ ல் அனு இனிமேல் தங்க அனு

வாத்தி வாழ்த்துக்கள்
சும்மா சின்ன வித்தியாசத்தில் நம்ம கூ ல் அனுக்கு விட்டு கொடுத்துவிட்டிர்கள் போல் இருக்கு

லலி & புலி வாழ்த்துக்கள்

மற்றும் அனைவருக்கும் ( 9 போட்டியாளர்கள் & என்னை போல் ஊக்குவிபோர்களையும் சேர்த்துதான் - 169 வாக்கு ) வாழ்த்துக்கள்