View Single Post
  #35  
Old 13-12-08, 08:23 AM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
சவால் ராணியாகியுள்ள அணுவிற்க்கு என் வாழ்த்துக்கள். இனி அணுவின் பணிகள் தங்க வாசலிலும் ஜொலிக்கும்.

இரண்டாம் இடம் பிடித்த நம் லோகம் புகழ் வாத்தியாருக்கு என் வாழ்த்துக்கள்.

மூன்றாம் இடம் பிடித்த லலிதாதாசன் மற்றும் சூரப்புலிக்கும் என் வாழ்த்துக்கள்.

எனக்கு வாக்களித்த அனைத்து வாசக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த போட்டிகளில் கலந்து கொண்டதே பெரிய பாக்கியம் கூடுதலாக அசோ அவர்களிடம் இருந்து எதிர்பாராத பரிசும் கிடைத்தது சந்தோஷம் நன்றி அசோ அண்ணா.